இளைஞர் சமூகத்தின் நலன்கருதி மாறும் Instagram

சமூக பேரழிவுகளில் இருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மெட்டா நிறுவனம் Instagram சமூக ஊடக பயன்பாட்டிற்கான சமீபத்திய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் Instagram பயன்பாட்டில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு நிர்வாண அல்லது ஆபாச புகைப்படத்தையும் தானாகவே மங்கலாக்கும் என்று மெட்டா கூறுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து இளை ஞர்களைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் Read More …

அப்பிளின் ஆதிக்கத்திற்கு அமெரிக்காவில் வழக்கு

அப்பிளின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியதற்காக ஆப்பிள் மீது வழக்கு அமெரிக்க நீதித்துறை மற்றும் 15 மாநிலங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் அப்பிளின் ஆதிக்கம் செலுத்தியதற்காக ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்தன. ஐபோன் கைபேசிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையை ஏகபோகமாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் போன்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொழில்துறையில் உள்ள மற்ற Read More …