சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் சட்டமாகிறது

நாட்டில் விரைவான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான சர்வதேச அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதே ச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் விரைவான தீர்வாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் நன்மைகளை வழங்குவதற்காக சர்வ தேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்குவதாகவும் குறிப்பிட்டார். மக்கள். கண்டி Read More …

ஜூலைக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது

சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தேர்தலை ஜூலைக்கு முன்னர் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி Read More …

ஐ.தே.கட்சியின் மே தின கூட்டம் இம்முறை பஞ்சிகாவத்தையில்

ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் கொழும்பு பஞ்சிகவத்தையில் மே தினத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரங்கே பண்டார தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த ஆண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட Read More …