சுதந்திரக் கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண நாளை கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நாளை (25) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். . ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாண Read More …

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்தவுக்கான நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அஜயவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவியேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு Read More …