சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவை இடைநிறுத்தப்படும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விப் Read More …