ஜனாதிபதி தேர்தல் குறித்து விஜயதாச ராஜபக்ஷ தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விஜயதாச ராஜபக்ஷ Read More …

ஐ.தே.கட்சியின் மே தின கூட்டம் இம்முறை பஞ்சிகாவத்தையில்

ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் கொழும்பு பஞ்சிகவத்தையில் மே தினத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரங்கே பண்டார தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த ஆண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட Read More …