இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு வழங்கள்

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் ஆதரவு இலங்கைக்கு இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki தெரிவித்துள்ளார். நிலம் வழங்கும் சமூகத்தில் இருந்து புதிய ஆட்சி முறைமைக்கான ஜப்பானின் பயணத்திற்கும் இலங் கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான சமாந்தரங்களை சுட்டிக்காட்டிய தூதுவர், ஜப்பான் அதன் மீள் Read More …