உலகில் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிட நடவடிக்கை

உலகின்  மிகவும் சுவையான பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet pine apple (Ananas Comosus) அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், நாட்டில் அன்னாசி வகையை பயிரிட நடவடிக்கை Read More …

கல்முனை யில் தனியார் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் தரம்-01 முதல் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை பணிப்புரை விடுத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஏ.எல்.எம். அஸ்மி விடுத்துள்ள விசேட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லீம் புனித நோன்பு மற்றும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு Read More …

28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி

ஏப்ரலில் 10 கிலோவும், மே இல் 10 கிலோவும் வழங்க திட்டம் குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபித்ய தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்துக்கான Read More …