துருக்கி உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி
துருக்கி யில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முக்கிய மேயர் பதவிகளாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி நிறுத்திய வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். இஸ்தான்புல்லில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரெம் இமாமோக்லு முன்னிலை பெற்றுள்ளார். Read More …