தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்டு 40 நிமிடங்களில்
தொழில்நுட்ப கோளாறினால் பயணிகள் அசௌகரியம் நேற்று (19) காலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான தரையிறங்கிய சேவைக்கு சொந்தமான விமானம் தரையி றங்கிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 173 நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது. எவ்வாறாயினும், சமநிலை பராமரிப்பு அமைப்பில் Read More …