33 சதவீத சம்பள உயர்வை ஏற்கமுடியாது
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 வீத சம்பள அதிகரிப்பை வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 1700 ரூபா தேவை எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடல் கைத்தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கைத்தொழில் அமைச்சில் Read More …