கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியை விட்டு வெளியேறிய அனைவரும் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள் இடதுசாரி அரசியலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘போராட்டத்தை ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் இன்று ஹம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் Read More …