நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி குழு நியமனம்

நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, தற்போதைய பொருளாதார நிலைமையில் உள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க  நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நிர்மாணத்துறையின் வர்த்தக தலைவர்களுடனான கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் Read More …

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26 ஆரம்பம்

உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26 ஆரம்பம்  இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாட்டை மார்ச் 26, 2024 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. Enable – Empower – Enrich என்பதன் அடிப்படையில், இந்த மாநாடு, டிஜிட் டல் பொது உள்கட்டமைப்பின் உருமாறும் திறனைப் பயன்படுத்தி, சேவையை வழங்குதல், அதிகாரமளித்தல் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் Read More …