விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்து ஆராய்வு

விவசாயத்துறையுடன் நவீன தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் கண்காணிப்பதை மேற்பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீனமயமாக்கல் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரச நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் Read More …