இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, இஸ்ரேலை உள்ள ராணுவ தளங்கள் மீது ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து கடும் Read More …

உலகம் தெற்கு காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ்

தெற்கு காசாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. அப்போது, காசா பகுதியில் சுமார் 130 இஸ்ரேலிய குடிமக்கள் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். Read More …

மொஸ்கோ தாக்குதல் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் உக்ரைன் செல்ல முயன்றனர்

சந்தேகநபர்கள் உக்ரைன் செல்ல முயன்றனர் என புட்டின் தெரிவிப்பு மாஸ்கோவில் உள்ள கச்சேரி அரங்கில் தாக்குதல் நடத்தி உக்ரைன் நோக்கிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கச்சேரி அரங்கின் மீதான தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என்று கூறிய புதின், தாக்குதலை நடத்தியவர்கள் உக்ரைன் நோக்கி தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால், Read More …