இனி SMS அனுப்பப்படமாட்டாது தபால் திணைக்களம்
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதிகள் பெறப்பட்டதாக அறிவிக்கும் எந்தவொரு SMS வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் அனுப்பப்படாது என இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், வங்கி அட்டை மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்களை தங்கள் திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஊடாக ஒருபோதும் Read More …