லண்டன் பாடசாலை யில் தொழுகைக்கு தடை மாணவரின் முறையீடு நிராகரிப்பு

தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொழுகைக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானது எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். பள்ளியில் தொழுகைக்கு அனுமதித்தால் மாணவர்களிடையே மத பாகுபாடு ஏற்படும் என பள்ளி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், நீதிபதி தாமஸ் லிண்டன், “வழக்கறிஞர் Read More …

கென்யாவும் TikTok தொடர்பில் அவதானம்

TikTok மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவும் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, TikTok பயன்பாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமான ByteDance அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் இணங்குகிறது கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கென்யாவில் Read More …