இரண்டு தேர்தல் களை ஒரே நாளில் நடத்த முடியாது

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர் தல் கள் ஒரே நாளில் நடைபெறுவதை தேர் தல் முறை தடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு முழுவதும் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வெளியிடப்படும். எவ்வாறாயினும், பொதுத் தேர்தலுக்காக 22 தேர் தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்தார். மேலும், Read More …

மூன்று வருடங்களின் பின் 2024 இல் 4,000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டளவில் 4000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் பட்சத்தில் அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (03) நடைபெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி Read More …

கொரோனா வில் கட்டாய தகனம் செய்தமைக்கு முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்கும் அமைச்சரவை

கொரோனா காரணமாக வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்கும் அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சம்பிரதாய மன்னிப்பு கோரும் Read More …

துருக்கி தேர்தல் ஜனாதிபதி எர்துவானுக்குப் பின்னடைவு

துருக்கி யின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான பெரு வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு இதன் விளைவாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேயராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், இஸ்தான்புல்லில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் Read More …

தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கள்

பெருந் தோட்ட மக்களுக்கு இலவச காணி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கான யோசனையை நிதிய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய Read More …

ரணிலால் மட்டுமே முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான ரணிலால் மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரது தலைமையின் கீழ் நாடு முன்னேற வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் எவரும் நாட்டை ஆள முடியும் என சிலர் நம்புவதாகவும் ஆனால் Read More …

ஜூலைக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது

சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தேர்தலை ஜூலைக்கு முன்னர் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி Read More …

ஜனாதிபதி தேர்தலை நடத்த அடிப்படை ஏற்பாடுகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடைபெறும் எனவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்த லை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான Read More …

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மத, இன வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் எனவும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும், பௌத்தம் மற்றும் இஸ்லாம் அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் Read More …

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதே எனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (29) மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன உட்பட Read More …