தற்போதைய வேலைத்திட்டத்தை கடுகளவில் மாற்றினாலும் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தற்போதைய வேலைத்திட்டத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற போதிலும், பொருளாதார வளர்ச்சி வீதம் 08 ஆக பதிவாகியுள்ள வாங்கோரோட்டு நாட்டில் வறுமை என்பது புதிதல்ல Read More …