அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள விரிப்புக்கு தடை
அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள விரிப்புக்கு விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலையால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்படி ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். இவரது தலைமையில் 16 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை கடந்த 11ம் தேதி அமைக்கப்பட்டது. இதனிடையே, Read More …