பிரதேச செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு
பிராந்திய செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்புர தெரிவித்துள்ளார். பிரதேச செயலா ளர், உதவிப் பிரதேசம், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தவே Read More …