சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணவில்லை
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சுகாதார த்துறையில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி திருடர்களை நீதிமன்றில் நிறுத்தியது. போதைப்பொருள் மோசடி தொடர்பில் பலரும் பேசினாலும், சுகாதார அமைச்சின் 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 240 Read More …