சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கான வாய்ப்பு
இந்த ஆண்டு ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க சிறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 11ஆம் திகதி ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகள் மாத்திரம் அன்றைய தினம் அவர்களது உறவினர்களுக்கு காண்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் கைதிகளின் உறவினர்கள் ஒருவருக்கு போதுமான உணவு, இனிப்புகள் Read More …