சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார். சித்தி ரை கைத்தொழில் திணைக்களத்தில் தோட்டத் சித்தி ரை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கைத்தொழில் அமைச்சருக்கும் கைத்தொழில் சங்கத்தினருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி