புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

புத்தாண்டு பாடலை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரபல பாடகர் ரோஹன பெத்தகே ரன்வல படையணியுடன் இணைந்து பாடிய புத்தா ண்டு பாடலை சேதப்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக Read More …