அமெரிக்கா கப்பல் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்சார விநியோகம் முழுவதும் துண்டிப்பு அமெரிக்கா பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 2.6 கி.மீ நீளமுள்ள பாலம் தூண் மீது சரக்கு கப்பல் மோதியதால் இடிந்து விழுந்தது. கப்பல் பாலத்தில் மோதுவதற்கு முன்பு மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாகவும், உதவிக்கு அழைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் Read More …