தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்தின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு Read More …

இலத்திரனியல் வாகன இறக்குமதி கால எல்லை ஓகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டவுள்ளது

அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகாரம் மின்சார மோட்டார் வாகன இறக்குமதி செய்ய தகுதியுள்ள நபர்களுக்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31, 2024 வரை நீட்டிக்க அரசு நிதிக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2370/15 மூலம் வெளியிடப்பட்டு பெப்ரவரி 13 ஆம் திகதி பாராளுமன்றத்தின் Read More …