நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி குழு நியமனம்
நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி குழுகள் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, தற்போதைய பொருளாதார நிலையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிர்மாணத்துறையின் வர்த்தக தலைவர்களுடன் நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சு, நகர Read More …