புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் அதிரடியாகும் யுக்திய
புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு பொலிஸார் இருமடங்காக செயற்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக போராடுவதற்கு பொலிஸாருக்கு பாரியளவு அதிகாரம் உள்ளது, ஆனால் இதுவரை ஒரு சிறிய தொகையே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன. தமிழ் Read More …