நான்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி

மாதாந்தம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நான்கு விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குத்தகை அடிப்படையில் நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ORIX Aviation நிறுவனத்திடம் இருந்து 6 வருட காலத்திற்கு USD 3,60,000 Read More …