தேசிய பாதுகாப்பில் உறுதி செய்யப்படும்
இலங்கை கிறிஸ்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இடமளிக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இயேசுவின் Read More …