பண்டிகைக் காலங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருங்கள்

எதிர்வரும் பண்டிகைக் கொண்டாடும் போது குடும்ப உறுப்பினர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே புத்தாண்டு காலத்தில் கவனமாக இருக்கவும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் Read More …