கிரீஸ் மரம் சரிந்து வீழ்ந்து நால்வர் வைத்தியசாலையில்

கம்பலா – கம்பலாவெல பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது கிரீஸ் தடவிய மரம் ஒன்று விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டு நிகழ்வு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கிரீ ஸ் மரத்தில் 5 பேர் கொண்ட குழு ஏறியது. எனினும் நீண்ட முயற்சிக்கு பின் மரத்தில் ஏறிய குழுவினர் வெற்றிக்கொடியை எடுக்க முற்பட்ட போது Read More …