2 மில்லியன் பேருக்கு காணி உரிமை ஜூனில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு
காணி உரிமை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதி வேறுபாடின்றி சட்டப்பூர்வ நில உரிமையைப் பெறுவது அனைத்து குடிமக்களின் கனவாகும் என்று கூறிய அவர், அனைவருக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்கும் உறுமய Read More …