உலகம் தெற்கு காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வாபஸ்
தெற்கு காசாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. அப்போது, காசா பகுதியில் சுமார் 130 இஸ்ரேலிய குடிமக்கள் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். Read More …