கராபிட்டிய வைத்தியசாலைக்கு 200 கோடி ரூபா ஒதுக்கீடு
2024 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கராபிட்டிய வைத்தியசாலைக்கு 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அறுவைசிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, பேராசிரியர் பிரிவு, பக்கவாதம் துறை ஆகியவற்றுக்கு 100 கோடி ரூபாயும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மேலும் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. கராப்பிட்டிய Read More …