அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி பிரதான பாலம் இடிந்து பெரும் சேதம்
சரக்குக் கப்பல் மோதி பெரும் சேதம் நேற்று, ஏப்ரல் 26, மேரிலாந்தின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு முதன்மை பாலத்தில் சரக்குக் கப்பல் மோதியதில், பாலம் இடிந்து விழுந்தது. ஏராளமான வாகனங்கள் மற்றும் 20 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் கண்டெய்னர் கப்பல் மோதியதில் பாலத்தின் முழு இரும்பு அமைப்பும் படாப்ஸ்கோ ஆற்றில் இடிந்து விழுவதைக் காட்டுகிறது. கேமராவில் பதிவாகியுள்ளது. Read More …