ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் லிஸ் ட்ரஸ்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்றால் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறினார். பிரிட்டனின் மிகக் குறுகிய காலப் பிரதமரான ட்ரஸ், உலகம் ஒரு ஆபத்தான மோதல் நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலிமையான அமெரிக்கா” தேவை என்றும் Read More …

ஐ.தே.கட்சியின் மே தின கூட்டம் இம்முறை பஞ்சிகாவத்தையில்

ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் கொழும்பு பஞ்சிகவத்தையில் மே தினத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரங்கே பண்டார தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த ஆண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். அதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட Read More …