மஜ்மா நகர் மையவாடி முழு உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது
சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி டாக்டர் அன்வர் ஹம்தானி கோவிட் -19 காரணமாக இறந்தவர்களை நாட்டின் எந்த மையத்திலும் அடக்கம் செய்ய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், சுகாதார அமைச்சின் கோவிட்-19 விவகாரங்களுக்கான தொடர்பு நபராகவும், ஓட்டமாவடியில் மஜ்மா நகர் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்ட டாக்டர் அன்வர் ஹம்தானியை சந்தித்து இந்த முடிவு மற்றும் அதன் பின்னணி குறித்து Read More …