எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (26) எகிப்தில் தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC) மற்றும் அதன் வரவிருக்கும் அமர்வுகளில் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படக்கூடிய நிலையான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர் Read More …

நுவரெலியாவில் ஜனாதிபதி சுற்றுலா விஜயம்

நுவரெலியாவில் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய இன்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். Peko Trail பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நுவரெலியாவில் Peko Trail என்று அறியப்படும் இந்தப் பாதையானது கண்டியில் ஆரம்பித்து அட்டன் Read More …