ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வனிந்து

இலங்கை இருபதுக்கு 20 அணித்தலைவர் வனிந்து ஹசரன் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு இலங்கை கிரிக்கட் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், Read More …

CSK அணியில் யாழ். இளைஞன் குகதாஸ் மாதுலன் இணைக்கபட்டடுள்ளார்

வலை பந்துவீச்சாளராக அணியில் இணைப்பு ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. தற்போது ஐபிஎல் Read More …