28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி
ஏப்ரலில் 10 கிலோவும், மே இல் 10 கிலோவும் வழங்க திட்டம் குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபித்ய தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாதம் 10 கிலோ அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்துக்கான Read More …