துருக்கி தேர்தல் ஜனாதிபதி எர்துவானுக்குப் பின்னடைவு
துருக்கி யின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான பெரு வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு இதன் விளைவாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேயராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், இஸ்தான்புல்லில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் Read More …