பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பான் 500 சைக்கிள்கள் நன்கொடை
சைல்ட் ஃபண்ட் ஜப்பான் இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க 500 சைக்கிள்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (01) பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் 12 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட Read More …