ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு

சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார். ஈ ரான் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்க ஈரா ன் ஜனாதிபதியின் வருகையை Read More …

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான்

நெருப்புடன் விளையாட வேண்டாம் எச்சரிக்கும் ஈரான் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஈரானும் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், மற்றொரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது Read More …

ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு நடுவே, நாஸ்டர்டாம்சின் திகிலுட்டும் கணிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்திற்கு மத்தியில், மூன்றாம் உலகப் போரைப் பற்றிய நாஸ்டர்டாமின் திகிலூட்டும் கணிப்புகள் மீண்டும் சமூக ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளன. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில்  வருகிறது. காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. Read More …

ஈரான் இஸ்ரேல் மோதல் பின்வாங்கிய அமெரிக்கா

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருந்த போது, அமெரிக்கா ஒத்துழைக்க மறுத்தது. எனவே, பதில் தாக்குதலை இஸ்ரேல் கைவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் 1ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் Read More …