காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலையான அல் ஷிபாவில் நேற்று (18) இஸ்ரேலிய இராணுவம் பாரிய முற்றுகையை மேற்கொண்டதாகவும், இதன் விளைவாக பலத்த உயிர்ச்சேதம் மற்றும் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையை மூத்த ஹமாஸ் தலைவர்கள் பயன்படுத்துவதாக உளவுத்துறை கிடைத்ததையடுத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக Read More …