ஈரான் மீது அடுக்கப்படும் பொருளாதார தடை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எதிர்பாராத விதமாக, ஏப்ரல் 1ஆம் Read More …

இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காஸா பகுதியில் சண்டை தொடங்கியதை அடுத்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக நேற்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று கூடி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலக வலியுறுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து 6 Read More …