இளம் உலகத் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உலகப் பொருளாதார மன்றத்தினால் இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இள ம் உலகத் தலைவர் பதவிக்கு இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான அவரது புதுமையான அணுகுமுறை தேசிய அளவில் ஒரு பெரிய – நேர்மறையான Read More …