இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம்

யால தேசிய பூங்காவிற்கு 100,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தே சிய பூங்காக்களுக்கு Read More …