இந்திய பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள இலங்கை பெண்

இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன் தனது கனவு நனவாகியுள்ளதாகவும், தற்போது தான் இந்தியர் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நளினி Read More …