கலால் உரிமம் வழங்குவது நிறுத்தப்படவில்லை

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கையில், கலால் உரிமங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. முறையான உரிமம் வழங்கும் நடவடிக்கைகளை முறையான கட்டமைப்பிற்குள் நடத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் குறிப்பிட்டார். கலால் அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார். “எக்சைஸ் லைசென்ஸ்களை மிக முறையாக வழங்குகிறோம்.நாடாளுமன்றம் அங்கீகரித்த விதிகளின் அடிப்படையில் யாராவது உரிமம் Read More …

எகிப்து தூதரகம் ஒழுங்குசெய்த விற்பனை கண்காட்சி கொழும்பில்

விற்பனை கண்காட்சி கொழும்பில் ஒன் கேல் ஃபேஸ் நிறுவனத்துடன் இணைந்து எகிப்து தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் துடிப்பான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் “விமன் பிளஸ் பஜார்” விற்பனை கண்காட்சி கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் One Galle Face Mall இல் இடம்பெற்றது. இலங்கை கைவினைஞர்கள், பெண்கள், சிறு தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் எகிப்து Read More …

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26 ஆரம்பம்

உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26 ஆரம்பம்  இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாட்டை மார்ச் 26, 2024 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. Enable – Empower – Enrich என்பதன் அடிப்படையில், இந்த மாநாடு, டிஜிட் டல் பொது உள்கட்டமைப்பின் உருமாறும் திறனைப் பயன்படுத்தி, சேவையை வழங்குதல், அதிகாரமளித்தல் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் Read More …

AI தொழில்நுட்பம் தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளில் ஆரம்பம் தரம் 08 க்கு மேல் உள்ள மாணவர்களுக்கான IT பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தரம் 8க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த AI முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், Read More …